SLIATE Interview & Registration Postponed Until Further Notice 2021

Interview for New Intake 2020 Postponed until further notice
Advertisement
Continue Reading Below

Sri Lanka Institute of Advanced Technological Education | Higher National Diploma Programmes

Registration of New Intake 2020 Postponed until further notice – Director  .

SLIATE கல்வி நிறுவனத்தில் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்காக நடைபெற இருந்த அனைத்து நேர்முகப் பரீட்சைகளும் தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது

இதன் படி ஏற்கனவே நேர்முகப் பரீட்சைகளுக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சகல நேர்முகப் பரீட்சைகளும் பிற்போடப்படுகிறது.

Advertisement

Z-Score அடிப்படையில் கற்கைநெறிகளுக்கு தெரிவு செய்வதில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல மாணவர்களின் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

என்றாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுப் பரீட்சைகள்(Selection Test) அனைத்தும் குறித்த திகதிகளில் நடைபெறும். இதுவரை அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.

Advertisement