Advertisement
Continue Reading Below
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. SLIATE நிறுவனத்தில் HND in English கற்கை நெறியை பூர்த்திசெய்தவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Open Competitive Examination for Recruitment of HND in English Diploma Holders for Teaching in Eastern Province – 2020
விண்ணப்ப முடிவுத்திகதி / Closing Date : 2020.10.08
Advertisement