Vacancies – National Youth Corps | 2020 Jobs
தேசிய இளைஞர் படையணி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்படுகிறது
பதவி வெற்றிடங்கள் விபரம் (Vacant Posts )
01. Additional Director
02. Assistant Director
03. Administration Officer
04. Network Administrator
05. Accounts Officer
06. Development Assistant
07. Instructor(Tamil)
08. Instructor(IT)
09. Instructor(English)
10. Management Assistant
| உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் | 
| Application – OL Qualifications | 
| Application – AL Qualifications | 
| Application – Degree Qualifications | 
| Closing Date 2020-12-09 | 
| விரிவான அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது | 
விண்ணப்பிக்கும் முறை: 
தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மின்னஞ்சல் மிகவரி: 
[email protected]
தபால் முகவரி : 
Chairman, 
National Youth Corps Headquarters,  
No. 420, Bauddhaloka Mawatha, Colombo 07.
விரிவான பத்திரிகை விளம்பரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது














