Secretary of the Education Ministry has announced the proposed date for 2021 GCE A/L Exam and 2021 Grade Scholarship Exam
According to official sources, Grade 05 Scholarship exam will be held on October 03rd, 2021 AND GCE A/L Exam will be held from October 04th to October 31st
Details in Sinhala, Tamil
2021 ஆம் ஆண்டிற்கான உயர் தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் பற்றி கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் அறிவித்துள்ளார்
அதன்படி இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும்.
மேலும் உயர் தர பரீட்சையானது ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி பற்றிய எவ்வித அறிவித்தலும் இதுவரை வெளியிடப்படவில்லை