Download 2020 GCE A/L Results Sheet Online

Download GCE AL 2020 Results Sheet Online
Advertisement
Continue Reading Below

Download GCE A/L 2020 Results Sheet Online for Both School and Private Candidates

2020 உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழை ஒன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் ஆகிய இரு தரப்பினரும் பின்வரும் இணைப்புக்களை அழுத்தி பரீட்சை சுட்டெண் அல்லது அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ளவும்

Click below links to download 2020 A/L Results Sheets Online

தனியார் பரீட்சார்த்திகள்
Click : Private Candidates
பாடசாலை பரீட்சார்த்திகள்
Click : School Candidates

Also Download: 2020 O/L Results Sheets (PDF)

Advertisement