Central Province |முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்(Limited)போட்டிப் பரீட்சை – 2020

title-image-centrral provice ma
Advertisement
Continue Reading Below

மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2019(2020)

Limited Competitive Examination for Recruitment to Grade III of Central Provincial Management Service
Officers – 2019 (2020)

மேல் குறிப்பிட்ட பரீட்சைக்கு ஏற்கனவே மத்திய மாகாண அரச சேவையில் உள்ள அறிவித்தலில் உள்ளபடி வரையறைகளுக்கு உட்பட்டவர்களுக்கே விண்ணப்பிக்க முடியும். கீழ் உள்ள அறிவித்தலை சரியான முறையில் வாசித்து தெளிவு பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்ப முடிவுத்திகதி / Closing Date : 2020.09.22


விண்ணப்ப படிவம் மற்றும் அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *