University Cut off Marks 2020 Release Date

2020 University Cut off Marks Release Date
Advertisement
Continue Reading Below

University Cut off Marks Release Date – University Admission 2020/2021

2020 GCE A/L cut-off marks for University Entrance will be released end of the next month (September)

Tamil & Sinhala

2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையின் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளீர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக குறைந்தளவிலான ஊழியர்களை கொண்டு வெட்டுப்புள்ளி வெளியிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

இவ்வாண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக அனுமதிக்காக கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: NewsFirst , Sri Lanka

Advertisement