Advertisement
Continue Reading Below
Education Minister G.L Peiris has announced the new proposed date for 2021 GCE A/L Exam and Grade 05 Scholarship Exam
According to him, Grade 05 Scholarship exam will be held on 14th November 2021 AND A/L Exam will be held from 15th November to 10th December 2021
Details in Sinhala, Tamil
2021 ஆம் ஆண்டிற்கான உயர் தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் புதிய திகதிகள் பற்றி கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்
அதன்படி இவ்வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயர் தர பரீட்சையானது நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Advertisement