Colombo Municipal Council CMC Vacancies – 2020
கொழும்பு மாநகர சபையில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரப்படுகிறது.
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacant Job Posts )
01. முகாமைத்துவ உதவியாளர் :
 – முன்பள்ளி ஆசிரியர்
 –  நூலக உதவியாளர்
 – சுகாதார ஆலோசகர்
 – தையல் ஆலோசகர்
 – ஆலோசகர்(தொழில்னுட்ப பயிற்சி)
 – பாடம் கற்றுக்கொடுக்கும் ஆலோசகர்
 – சங்கீதம் மற்றும் நடன ஆலோசகர்
 – ஆலோசகர்(கணனி பயிற்சி)
 – விளையாட்டு ஆலோசகர்
02. ஆயுர்வேத மருந்தாளர்
03. தீயணைப்பு படைவீரர்
விரிவான பத்திரிகை விளம்பர அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது


01. முகாமைத்துவ உதவியாளர் : 


02. ஆயுர்வேத மருந்தாளர்

03. தீயணைப்பு படைவீரர்

மேல் குறிப்பிட்ட சகல பதவிகளுக்கும் உரிய ஏனைய தகைமைகள்:

| Download Notice (பத்திரிகை விளம்பரம் ): Tamil Advertisement Tamil Part 1 Tamil Part 2 English Advertisement English Part 1 English Part 2 | 
| விண்ணப்ப படிவம் டவுன்லோட் Application Form Application-Colombo Municipal Council | 
| Closing Date 2020-12-28 | 
விண்ணப்பிக்கும் முறை:
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 
“Municipal Commissioner, 
Municipal Commissioner’s Office, 
Colombo Municipal Council, Town Hall, 
Colombo 07. ”

