Advertisement
Continue Reading Below
Applications are invited from eligible applicants for courses scheduled to be conducted in Colleges of Technology/ Technical Colleges in the year 2021
தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்னுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் NVQ 3,4,5,6 குறித்த கற்கை நெறிகளுக்காக விண்ணப்பம் கோரல் 2021
பின்வரும் 16 துறைகளில் கல்வி வாய்ப்புகள்
- விவசாய தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடைத் துறை
- தன்னியக்க வாகன (ஒட்டோமொபைல்) பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் துறை
- தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் துறை
- கட்டட மற்றும் நிர்மாணத் துறை
- தகவல் தொடர்பாடல் மற்றும் பல்லூடகத் தொழில்நுட்பவியல் துறை
- இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள்
- மின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறை
- நிதி வங்கியியல் மற்றும் முகாமைத்துவத் துறை
- மொழித் துறை
- உலோக மற்றும் மென் உலோக பொறியியல் துறை
- மர வேலை நிபுணத்துவத் துறை
- ஹோட்டல் தொழில்துறை
- அலுவலக முகாமைத்துவத் துறை
- குளிரேற்றல் மற்றும் வளிச்சீராக்கல் துறை
- புடைவை மற்றும் ஆடைகள் துறை
- உணவு தொழில்நுட்பவியல் துறை
தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளிலிருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக்கொண்டு பாடநெறிக்குத் தேவையானளவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
விரிவான அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் (Detailed Notice & Form) Gazette 2021 Level 5-6 (Tamil) Gazette 2021 Level 5-6 (Sinhala) Gazette 2021 Level 5-6 (English) Gazette 2021 Level 3-4 (Tamil) Gazette 2021 Level 3-4 (Sinhala) Gazette 2021 Level 3-4 (English) |
ஆன்லைன் விண்ணப்பம் (Application) Online Application |
Closing Date: 2021-01-29 |
Advertisement