Advanced Certificate in Human Resource Management (Tamil) – NILS 2021

Advanced Certificate in Human Resource Management (Tamil) - NILS 2021
Advertisement
Continue Reading Below

Online Course – National Institute of Labour Studies

Ministry of Labour | தொழில் அமைச்சு

Calling Application for Advanced Certificate in Human Resource Management (Tamil Medium) Online Programme Conducted by National Institute of Labour Studies

தேசிய தொழில் கற்கைகள் நிறுவகத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி மூலமான மனித வள முகாமைத்துவத்தில் உயர்தர சான்றிதழ் கற்கைநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

HRM Course in Tamil Medium

கற்கைநெறி ஆரம்பம் : 2021-03-02

கற்கைநெறி காலம் : 3 மாதங்கள்

கட்டணம் : 30,000/=

(கற்றல் நடவடிக்கைகள் ஆன்லைன் ஊடாக இடம்பெறும்)

விரிவான விபரங்கள் கீழே(Tamil & English) :

View / Download Details in Tamil | English
பின்வரும் மின்னஞ்சல் ஊடாக உங்கள் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்பிக்கவும் அல்லது தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்
(For Enrollment and More Details)
[email protected]
Contact Details :

Sharmila – 0756120719
Priyantha – 0718484683

Source : National Institute of Labour Studies

Advertisement