2020 AL Results Release Date – G. L. Peiris (Watch Video)

al results 2020 release date
Advertisement
Continue Reading Below

AL Exam Result 2020 Release Date – G. L. Peiris

Click : உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளது

Education Minister G.L. Peris said that 2020 GCE A/L Results are expected to be released by end of April

He further said that the results of the 2020 GCE O/L Examination which was held last March, Scheduled to be released in June

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாதம் (April) இறுதிக்குள் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று கண்டியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் இது பற்றி தெரிவித்துள்ளார்

மேலும் குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் அளவில் பல்கலைக்கழக உள்ளீர்ப்புக்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை ஜூன் மாதம் அளவில் வெளியிட முடியும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்

குறித்த வீடியோ இணைப்பு கீழே :

(Watch Video)

Advertisement