Open Competitive Examination for Recruitment to the Post of Assistant Valuer of Class II Grade II in The Category of Field / Office Based Officers Segment 2 in Sri Lanka Valuation Department – 2021
இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தின் II ஆம் வகுப்பின் II ஆந் தரத்துடைய உதவி விலை மதிப்பீட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
வெற்றிடங்களின் எண்ணிக்கை :
(Vacancies – 153)
கல்வித் தகைமைகள்– பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆதன முகாமைத்துவம் மற்றும் விலை மதிப்பீடு தொடர்பான விஞ்ஞானமானி சிறப்புப் பட்டம் அல்லது ஐக்கிய இராச்சியத்தின் பட்டய நில அளவையாளர்களின் ராயல் நிறுவனத்தின் அங்கத்துவத்தைக் கொண்ட பட்டய விலை மதிப்பீட்டாளராக இருத்தல்.
Education Qualifications – Should possess the Bachelor of Science Special Degree in Estate Management and Valuation recognized by the University Grants Commission of Sri Lanka or be a Chartered Valuer with the membership of the Royal Institution of Chartered Surveyors in the United Kingdom.
Age Limit : 21 – 35
Address to Apply :
“The Commissioner General of Examinations, Organizations Examinations Branch, Department of Examinations, P.O Box 1503, Palawatta, Battaramulla”
Closing Date : 2021-03-25 |
Download Gazette Notice Tamil | Sinhala | English |
Download Application Tamil (தமிழ் விண்ணப்ப படிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள எம்மை வட்சப் ஊடாக தொடர்பு கொள்ளவும்) Click Here : https://wa.me/094767555962 or Mail Us : [email protected] |