Advertisement
Continue Reading Below
Vacancies | Open Competitive Examination for Recruitment to the Posts in Field/ Office based – Segment 2 (MN-05-2016) of the Department of Archaeology under the State Ministry of National Heritage, Performing Arts and Rural Arts Promotion- 2020/ 2021
வேலைவாய்ப்புகள் | தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலை மற்றும் கிராமிய கலைநுட்ப மேம்பாட்டு அலுவல்கள் இராஜாஙக அமைச்சின்கீழ் உள்ள தொல்பொருளியல் திணைக்களத்திற்காக வெளிக்கள, அலுவலக அலுவலர்கள் பிரிவு 2 சேவை தொகுதியில் (MN-05-2016) பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை 2020/ 2021
Department of Archaeology Vacancies
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacancies Details)
- பிராந்திய ஆராய்ச்சியாளர்
(Regional Explorer) - பிராந்திய அகழ்வாராய்ச்சி மற்றும் அருங்காட்சியக அலுவலர்
(Regional Excavation and Museum Officer) - பிராந்திய காப்பாளர்
(Regional Conservator) - பிராந்திய பராமரிப்பு முகாமையாளர்
(Regional Maintenance Manager)
வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Gazette Notice and Application Form Attached Below(English/Tamil) |
Gazette Notice (வர்த்தமானி அறிவித்தல்) English | Tamil |
Application Form (விண்ணப்ப படிவம்) Download Application |
Closing Date : 2021-01-13 |
Source : Gazette: 2020-12-11 |
Advertisement