Recruitment of Higher National English Diploma Holders for Vacancies for English Teachers in Sinhala Medium and Tamil Medium Schools in the Southern Province -2020
விண்ணப்பம் கோரப்பட்டிருந்த ஆங்கில உயர் டிப்ளோமாதாரிகளை ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை நடைபெறும் திகதியை தென் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த பரீட்சை இம்மாதம் டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெறும் .
Exam Date: 2020-12-20
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விரைவில் அனுப்பப்படும். பரீட்சை நடைபெறும் திகதிக்கு மூன்று நாட்கள் இருக்கும் வேளை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளும் படி தென் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ முகனூல் பதிவின் இணைப்பு: