Advertisement
Continue Reading Below
வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாட்டினை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்ட ஒரு நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்பிரகாரம் Zoom மூலமான முதற்கட்டமாக 100 பங்குபற்றுநர்களை மட்டும் உள்ளடக்கிய பிரபல வளவாளர்கள் கலந்துகொள்ளும் வகுப்புக்கள் மற்றும் கருத்தமர்வுகள் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விரிவான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது!!
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும் Full Details: Download / View |
ஒன்லைன் விண்ணப்ப படிவம் Apply Online: Click Here |
தகவல் – வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகு
Advertisement