2020 GCE O/L பரீட்சை பிற்போடப்படுகிறது

2020 GCE OL Exam Postponed
Advertisement
Continue Reading Below

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த2020 ஆம் ஆண்டிற்கான GCE O/L பரீட்சை நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக பிற்போடப்படுகிறது என கல்வி அமைச்சர் G. L Peiris அறிவித்துள்ளார்,

ஏற்கனவே குறிப்பிட்ட திகதியில் பரீட்சையை நடாத்த சாத்தியமில்லை என்பதனாலே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான புதிய திகதி பரீட்சை நடைபெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *