Advertisement
Continue Reading Below
மேன்முறையீடு செய்துள்ள பட்டதாரிகளில் தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியலை 22 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதாக ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களிடமே அவர் இதை தெரிவித்துள்ளார்.
இது பற்றிய செய்தியை இன்றைய சிங்கள நாளிதழான “அத” பத்திரிகை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Advertisement