Advertisement
Continue Reading Below
Internal Auditor Vacancies at Ministry of Highways 2021
அரச வேலைவாய்ப்பு –
உள்ளக கணக்காய்வாளர் பதவி வெற்றிடம் | நெடுஞ்சாலைகள் அமைச்சு 2021
தகைமை – கணக்கீடு / கணக்காய்பு துறையில் பட்டம் அல்லது அதற்கு நிகரான தகைமை
தொழில் நிபந்தனைகள் – இந்நியமனம் ஒப்பந்த அடிப்படையிலானது. ஆரம்ப ஒப்பந்த காலமானது ஒரு வருடமாகும். செயற்றிறனை கருத்திற் கொண்டு ஒப்பந்தமானது நீடிப்பு செய்யப்படக் கூடியதாகும்.
Internal Auditor Vacancies
விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Notice and Application Form Attached Below) |
Paper Notice (அறிவித்தல்) English | Tamil |
Application Form (விண்ணப்ப படிவம்) Download Application |
Closing Date: 2021-01-25 |
Source : Daily News (2021-01-11) |
Secretary, Ministry of Highways,
“Maganeguma Mahamedura”,
No.216, Denzil Kobbekaduwa Mawatha,
Koswatta, Battaramulla
Advertisement