Management Assistant – Department of Government Factory 2021

Management Assistant - Department of Government Factory 2021
Advertisement
Continue Reading Below

OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT TO THE POSTS OF MANAGEMENT ASSISTANT NON TECHNICAL – SEGMENT 2 OFFICER CATEGORY OF THE DEPARTMENT OF GOVERNMENT FACTORY -2020 (2021)

அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் சாரா – வகுதி 2 அலுவலர் தொகுதியைச் சேர்ந்த பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)

Department of Government Factory Vacancies 2021

Job Posts : பதவி வெற்றிடங்கள்

01. Workshop Assistant – 04 Posts
(வேலைத்தள உதவியாளர்)

02. Workshop Clerk – 02 Posts
(வேலைத்தள இலிகிதர்)

03. Timekeeper Clerk – 04 Posts
(நேர இலிகிதர்)

தேவையான தகைமைகள் :

01. GCE A/L : கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) ப் பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு பாடத்திலேனும் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல்.

02. GCE O/L : சிங்களம்/ தமிழ்/ ஆங்கில மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக மேலும் இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

03.தொழில்சார் தகைமைகள் : கணினிப் பிரயோகம்/ தட்டச்சு பற்றிய தொழில் மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட, 03 மாதங்களுக்குக் குறையாத காலப்பகுதிக்கான பாடநெறியை கற்றிருத்தல்.

Address to Apply

“Commissioner-General of Examinations,
(Institutional and Foreign Examinations Branch),
Department of Examinations,
PO. 1503, Colombo”

Detailed Notice and Application Form Attached Below
விரிவான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் PDF வடிவில் கீழே
Detailed Notice
(விரிவான அறிவித்தல்)

English | Tamil | Sinhala
Application Form
(விண்ணப்ப படிவம்)

English | Tamil | Sinhala
Closing Date: 2021-03-19
Source : Gazette 2021-02-19(View)
Advertisement