Vacancies at Hadabima Authority Of Sri Lanka
இலங்கை ஹதபிம அதிகார சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது – 2021
Job Posts
01. Zonal Officer
02. Management Assistant(Technical)
03. Management Assistant
கவனிக்கவும்
கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிவித்தலை நன்கு வாசிக்கவும். தேவையான தகைமைகள் மற்றும் விரிவான விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்
(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.)
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Chairman,
Hadabima Authority of Sri Lanka
P.O. Box. 09. Gannoruwa Road, Peradeniya
Detailed Notice and Application Form Attached Below |
Paper Notice (பத்திரிகை அறிவித்தல்) English | Tamil |
Application Form-PDF (விண்ணப்ப படிவம்) Tamil | English |
Closing Date: 2021-02-08 |
Source : Daily News, Thinakaran (2021-01-20) |