Open Exam: Management Assistant – Agrarian Development

Open Agrarian Service CenterManagement Assistants Grade New
Advertisement
Continue Reading Below

Open Competitive Examination for the Recruitment of Agrarian Service Center Management Assistants Grade III Officers under the Management Assistants Non – technical – Segment 2 Service Category (MN-01 – 2016) in the Department of Agrarian Development – 2020

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சியற்ற சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016 ஆம்) கீழ் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் – III தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2020

Closing Date : 2021.01.15

தகைமை :

O/L : மொழிப் பாடம் உள்ளடங்கலாக (சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி), கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர பத்திர (சாதாரண தர) பரீட்சையில் சித்திபெற்றிருத்தல்.

A/L : கல்விப் பொதுத் தராதர பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.

வயதெல்லை : 18 – 30

Click Below links to Download Gazette Notice and Application | வர்த்தமானி அறிவித்தல் மற்றும்
விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள இணைப்புக்களை அழுத்தவும்.


Download Gazette Notice – Tamil

Download Gazette Notice – Sinhala

Download Application – Tamil

Download Application – Sinhala

Join our WhatsApp Group
வாராந்த வர்த்தமானி
வேலைவாய்ப்புகள்
போட்டிப் பரீட்சை அறிவித்தல்
விண்ணப்பப் படிவம்
கடந்தகால வினாத்தாள்
கற்கைநெறிகள்
பொது அறிவுத்தொகுப்புகள்
கல்வித்துறைசார் செய்திகள்


என அனைத்தையும் ஒரே தளத்தில் வாரி வழங்க வருகிறது tamilguru.lk

எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்
(ஏதாவது ஒரு குழுமத்தில் மாத்திரம் இணையவும்)

வட்சப் குழுமத்தில் இணைய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்

Group 03 https://chat.whatsapp.com/E2QzB5tSRCf3Xk4BDTnee2
Group 04 https://chat.whatsapp.com/CveFlixfZo00VY5orE1M0C

நண்பர்களுக்கும் எம்மை அறிமுகம் செய்து வையுங்கள்

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *