Vacancies – Paranthan Chemicals Company Limited 2021

Paranthan Chemicals Company Limited Vacancies - Ministry of Industries 2021
Advertisement
Continue Reading Below

Vacancies – Paranthan Chemicals Company Limited | Ministry of Industries – 2021

அரச வேலைவாய்ப்பு

பரந்தன் கெமிக்கல் கம்பனி லிமிட்டெட் | கைத்தொழில் அமைச்சு – 2021

பதவி வெற்றிடங்கள் விபரம்
( Vacancies Details)

01. Technical Officer
02. Foreman
03. Management Assistant

விண்ணப்பிக்கும் முறை :

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் தொழில்சார் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்

(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.)

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Chairman,
Paranthan Chemicals Company Limited,
100/25,
Sri Ramanathan Mawatha,
Colombo 13.

கவனிக்கவும்

கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிவித்தலை நன்கு வாசிக்கவும். அதில் தேவையான தகைமைகள் மற்றும் விரிவான விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது

பத்திரிகை அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below)
Paper Notice
(பத்திரிகை அறிவித்தல்)

  English
Application Form
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date: 2021-02-12
Source : 
Daily News(2021-01-15)
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *