Recruitment of Officers legally discharged from service after 12 years from the Tri Forces to fill 200 post of Prison Guards based on Urgent Service Recruitments to the intelligence unit of the Department of Prisons
சிறைச்சாலைத் திணைக்களத்தின் புலன்விசாரணைப் பிரிவிற்கு, உடனடி தேவைப்பாட்டின் அடிப்படையில் 200 சிறைக் காவலர் (Guard) பதவிகளை நிரப்புவதற்கு முப்படைகளிலிருந்து சட்டபூர்வமாக 12 வருடங்களில் விலகிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்தல்.
Job Post : Prison Guards (Males)
தேவையான தகைமைகள்
அனுபவம் : குறைந்தபட்சம் 12 வருடங்கள் முப்படையில் சேவையாற்றி சட்டபூர்வமாக விலகிய உத்தியோகத்தர்களாயிருத்தல். (சான்றிதழ் மூலம் உறுதி செய்தல் வேண்டும்).
உடற் தகுதிகள் : குறைந்தபட்ச உயரம் 05 அடி 04 அங்குலம் மற்றும் மூச்சடக்கப்பட்ட மார்பின் அகலம் 32 அங்குலமாகவிருத்தல் வேண்டும்.
வயது : 40 வயதைக் கடந்த இராணுவம், வான், கடற் படை எனும் முப்படையிலிருந்து சட்டபூர்வமாக விலகியவர்களாகவிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
“Commissioner General of Prisons, Prison Headquarters, No. 150, Baseline Road, Colombo 09”
விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Notice and Application Form Attached Below) |
Detailed Notice – PDF ( அறிவித்தல்) English | Tamil | Sinhala |
Application Form – PDF (விண்ணப்ப படிவம்) English | Tamil | Sinhala |
Closing Date: 2021-02-05 |
Source : Daily News, Thinakaran (2021-01-15) |