Advertisement
Continue Reading Below
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரம் மூடப்படுகிறது. இது பற்றிய அறிவித்தலை ஆளுனர் அவர்கள் வெளியிட்டுள்ளார். பாடசாலைகள் மீளவும் டிசம்பர் 4 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
All schools in the Kandy city limits will be closed from tomorrow 26th until December 04th Central Province Governor announced.
Advertisement