Social Service Officer – Northern Province Vacancies 2021

Social Service Officer – Northern Province Vacancies 2021
Advertisement
Continue Reading Below

Open Competitive Examination for Recruitment to Grade II of Social Service Officer in Northern Province – 2021

வடக்கு மாகாண பொதுச்சேவையின் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

Job Post: Social Service Officer

தேவையான தகைமைகள் :

பின்வருவனவற்றில் யாதாயினும் ஒன்றை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்

சமூகவியல் (Sociology)
சமூகவிஞ்ஞானம் (Social Science)
சமூகப்பணி (Social Works)
சமூக உடற்கூறியல் (Social Anatomy)
சமூகஉளவியல் (Social Psychology)
பொருளியல் (Economics)
புவியியல் (Geography)

How to Apply?

Completed Application should be sent to below given address on or before 05.03.2021 by registered post

Address to Post

“Secretary, Provincial Service Commission, Northern Province, No: 393/48, Temple Road, Nallur, Jaffna”

Detailed Notice and Application Form Attached Below
Detailed Notice-PDF
(விரிவான அறிவித்தல்)

  Tamil Sinhala
Download Application-PDF

  Tamil Sinhala
Closing Date: 2021-03-05
Source : 
PSC – Northern Province
Advertisement