Temporary suspension of Calling Application for teaching vacancies in Tamil and Sinhala Medium Schools in the Southern Province (October 2021)
தென் மாகாண சபை கல்வி அமைச்சினால் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக வெளியிடப்பட்ட விண்ணப்பம் கோரலை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக தென் மாகாண சபை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ் ஆட்சேர்ப்பு தொடர்பான உரிய அறிவித்தல்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் தென் மாகாண சபை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Due to unavoidable circumstances, the calling of applications from qualified persons for the existing vacancies in Sinhala and Tamil medium schools in the Southern Province has been temporarily suspended. Accordingly, due process announcements regarding this recruitment are expected to be made in due course.
Secretary,
Ministry of Education,
Southern Province
Download Sinhala Notice (Image) |
Also View (Application Calling Details)
- Southern Province Tamil Medium Teaching Vacancies 2021 (October)
- Southern Province Sinhala Medium Teaching Vacancies 2021 (October)