Sports Officer (Open Exam) Vacancies – Sabaragamuwa Province 2021

Sports Officer (Open Exam) Vacancies - Sabaragamuwa Province 2021
Advertisement
Continue Reading Below

Open Competitive Examination for Recruitment of Sports Officers in Sabaragamuwa Province 2021

சபரகமுவ மாகாண அரச சேவையில் விளையாட்டு கள அலுவலர்களின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவு 2 (MT 2-2016) சேவைப் பிரிவு தரம் III விளையாட்டு அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை

தேவையான தகைமைகள் :

GCE O/L – மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்திகளுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (06) கல்வி பொது தராதர (சாதாணர தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

GCE A/L – உயர் தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் சித்தி

தொழில் தகைமை – விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விழாக்களில் மாகாண மட்டத்தில் (மாவட்டங்களுக்கிடையில்) இடம்பெறும் போட்டிகளில் 1 ஆம், 2 ஆம் இடங்களைப் பெற்றிருத்தல், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 ஆம், 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களைப் பெற்றிருத்தல், விளையாட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கங்களினால் நடாத்தப்படும் தேசிய கிண்ணத்திற்கான போட்டிகளில் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் இடங்களைப் பெற்றிருத்தல்

வயதெல்லை : 18-35

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

”Secretary, Sabaragamuwa Provincial Public Service Commission, Provincial Council Complex, New Town, Ratnapura”

Download Gazette Notice
Tamil | Sinhala
Download Application Form
Tamil | Sinhala
Closing Date : 2021-04-10
Advertisement