Mechanical Engineer, Civil Engineer, Building Administrator Vacancies – Sri Lanka Transport Board (CTB)

Vacancies - Sri Lanka Transport Board (CTB)
Advertisement
Continue Reading Below

Sri Lanka Transport Board (CTB) Vacancies 2021

இலங்கை போக்குவரத்துச் சபை 2021

பதவி வெற்றிடங்கள் விபரம்

01. Mechanical Engineer
02. Civil Engineer
03. Building Administrator

கவனிக்கவும்

கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிவித்தலை நன்கு வாசிக்கவும். அதில் தேவையான தகைமைகள் மற்றும் விரிவான விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சுய அத்தாட்சிப்படுத்தப்பட்ட கல்வி மற்றும் தொழில்சார் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்

(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.)

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

“Chief Human Resource Manager, Sri Lanka Transport Board, No. 200, Kirula Road, Narahenpita, Colombo 05”

Detailed Notice and Application Form Attached Below
Paper Notice
(பத்திரிகை அறிவித்தல்)

  English | Sinhala | Tamil
Application Form
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date: 2021-02-01
Source : 
Daily News, Thinakaran
(2021-01-18)
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *