Vacancies at State Timber Corporation | Ministry of Wildlife and Forest Conservation 2021
அரச வேலைவாய்ப்பு
அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் | வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு – 2021
பதவி வெற்றிடங்கள் விபரம்
( Vacancies Details)
01. Manager/Deputy Manager (Research and Training)
02. Manager/Deputy Manager (Civil Engineer)
03. Assistant Manager (Finance)
04. Assistant Manager (Marketing)
05. Engineering Assistant (Civil)
06. Engineering Assistant (Electrical)
07. Assistant Manager (Research & Development)
08. Assistant Manager (System Administration)
09. Saw Mill Instructor
10. Saw Mill Supervisor
11. Draughtsman
12. Depot Officer
13. Coupe Officer
விண்ணப்பிக்கும் முறை :
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் தொழில்சார் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்
(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Chairman,
State Timber Corporation,
No.82, Rajamalwatta Road,
Battaramulla
கவனிக்கவும்
கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிவித்தலை நன்கு வாசிக்கவும். அதில் தேவையான தகைமைகள் மற்றும் விரிவான விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது
பத்திரிகை அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Notice and Application Form Attached Below) |
Paper Notice (பத்திரிகை அறிவித்தல்) English | Sinhala | Tamil |
Application Form (விண்ணப்ப படிவம்) Download Application |
Closing Date: 2021-01-30 |
Source : Daily News(2021-01-15) |