Stenographer Vacancies(Open Recruitment) Ministry of Justice – 2021

Post of Stenographer of the Labour Tribunal Ministry of Justice Vacancies 2021
Advertisement
Continue Reading Below

Recruitment to the Post of Stenographer of the Labour Tribunal of the Management Assistant – Non Technical Multi Duty Segment 1 Service Category of the Office of the Secretary Labour Tribunals

தொழிலாளர் நியாயச் சபைகள் செயலாளர் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் அல்லாத பல்காரிய தொகுதி 1 சேவை வகுதியில் தொழிலாளர் நியாயச் சபைகள் சுருக்கெழுத்தாளர் பதவிக்காக ஆட்சேர்த்தல் (திறந்த அடிப்படை) – 2020

கல்வித் தகைமைகள்

GCE (O/L) : மொழிப் பாடம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்திகள் சகிதம் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

GCE (A/L) : கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையில் சகல பாடங்களிலும் (சாதாரண பொதுப் பரீட்சை மற்றும் சாதாரண ஆங்கிலம் தவிர) ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்

தொழில்சார் தகைமைகள் (ஏதாவது ஒன்று)

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தட்டச்சு தொடர்பில் 06 மாதங்களுக்குக் குறையாத கற்கைநெறியைக் கற்றிருத்தல்

அல்லது
க.பொ.த. (சா.தரப்) பரீட்சையில் தட்டச்சு மற்றும் சுழுக்கெழுத்து பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது
தொழில்நுட்பக் கல்லூரிகளில் செயலாளர் கற்கை நெறியைக் கற்று நீதிமன்றமல்லாத உத்தியோகத்தர்களை பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் சுருக்கெழுத்து அல்லது தட்டச்சு தொடர்பில் மேலும் 06 மாத கால கற்கைநெறியைக் கற்று அக்கற்கை நெறியின் பிரகாரம் நீதி அமைச்சில் அல்லது நீதிமன்றமொன்றில் 06 மாத கால செயன்முறைப் பயிற்சியைப் பெற்றிருத்தல்.

வயதெல்லை : 18 வருடங்களுக்கு குறையாமலும் 45 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல்

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

“Secretary, Office of the Secretary Labour Tribunals, Superior Courts Complex, Colombo 12”

விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below)
Detailed Notice – PDF
( அறிவித்தல்)

  English Tamil Sinhala
Application Form – PDF
(விண்ணப்ப படிவம்)

  English Tamil Sinhala
Closing Date: 2021-02-05
Source : 
Daily News, Thinakaran
(2021-01-15)

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *