OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT TO THE POST OF STORE KEEPER IN GRADE III IN THE IRRIGATION DEPARTMENT-2021 | MINISTRY OF IRRIGATION | JOB VACANCIES
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் தரம் III பதவிக்கு
ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 | வேலைவாய்ப்பு
விரிவான அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below )
விரிவான அறிவித்தல் (Download Notice) Tamil | Sinhala | English |
விண்ணப்ப படிவம் (Download Application) Tamil | Sinhala | English |
Closing Date: 2021-01-11 |
(Irrigation Department, Sri Lanka)
விண்ணப்பிக்கும் முறை
(How to Apply)
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பிக்கப்படல் வேண்டும்,
விண்ணப்பங்கள் தான் பரீட்சைக்குத் தோற்றும் மொழியிலேயே தயாரிக்கப்படல் வேண்டும்.
விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி
”நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம்,
நீர்ப்பாசனத் திணைக்களம்,
இலக்கம் 230, பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07”
”Director General of Irrigation,
Irrigation Department,
230, Bauddhaloka Mawatha,
Colombo 07”