2019 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியிடுவதில் தாமதம் – UGC

2019 Cutoff Marks
Advertisement
Continue Reading Below

வெட்டுப் புள்ளிகள் கணிக்கும் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. என்றாலும் நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் 2019 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சைக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடியாது உள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *