தகுதியான அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் கிடைக்கும் – அமைச்சின் செயலாளர்

Graduate Jobs 2020
Advertisement
Continue Reading Below

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் மேன்முறையீடு செய்துள்ள 16,972 பட்டதாரிகளில் உரிய தகுதியை உடைய அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு ஜே. ஜே ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேற்படி மேன்முறையீடு செய்துள்ளது EPF/JOB, 45 வயதை தாண்டியவர்கள், தெளிவற்ற விண்ணப்பங்கள், இரண்டு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்கள், சான்றிதழ்கள் பூர்த்தியின்மை மற்றும் வெளிநாட்டு பட்டத்தை உடைய பட்டதாரிகள் ஆகும்.

மேலும் வரும் நாட்களில் மேன்முறையீடுகளை பரிசீலித்து விரைவில் தொழில் வழங்குவதாக அமைச்சின் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய செய்தியை இன்றைய சிங்கள நாளிதழான ”அருன” பத்திரிகை வெளியிட்டுள்ளது.எமது தளத்தின் பதிவுகளை உடனுக்குடன் வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இன்றே எமது WhatsApp குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்✨(ஏதாவது ஒரு குழுமத்தில் மாத்திரம் இணையவும்)
Group 03 https://chat.whatsapp.com/Fm5jISrnTZY86gCPlWceCr
Group 04 https://chat.whatsapp.com/LTwPS1IhWjgKUJkotDfr8B
Group 05 https://chat.whatsapp.com/DjomT5jZZUPJcx5IQEyflp

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *