Job Vacancies at Bureau of the Commissioner General of Rehabilitation | STATE MINISTRY OF PRISON REFORMS AND PRISONERS REHABILITATION
Sri Lanka Job Vacancies 2020 Tamil
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தில் நிலவும் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்வாய்ப்பு | வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் 2020
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacant Job Posts )
01. Accountant
02. Civil Administrative Officer
03. Translator
04. Counselling Officer
05. Management Assistant – Technical
06. Management Assistant – Non-Technical
இது ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு என்பதனை கவனத்தில் கொள்க
தமிழ், ஆங்கில பத்திரிகை விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Paper Notice and Application Form Attached Below)
Paper Notice (High Quality) (பத்திரிகை விளம்பரம்) Tamil | English |
உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும் |
O/L | A/L | Degree |
Closing Date : 2021.01.15 |
Source: Daily News & Thinakaran (2020-12-13) |
விண்ணப்பிக்கும் முறை:
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Address :
“Bureau of the Commissioner General of Rehabilitation,
288/12L,
Royal Garden Rd,
Sri Jayawardenapura Mawatha,
Rajagiriya”