Vacancies at Mantai Salt Limited – Ministry of Industries 2021

Vacancies at Mantai Salt Limited - Ministry of Industries 2021
Advertisement
Continue Reading Below

Vacancies at Mantai Salt Limited | Ministry of Industries – 2021

மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது | கைத்தொழில் அமைச்சு

பதவி வெற்றிடங்கள் விபரம்
( Vacancies Details)

  1. Manager Saltern
  2. Manager- Marketing
  3. Assistant Manager
  4. Assistant Manager- Quality Control
  5. Saltern Officer
  6. Management Assistant
விரிவான அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below)
Vacancies at Mantai Salt Limited
Download Notice
(பத்திரிகை அறிவித்தல்)

  English
Application Form
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date: 2021-01-21
Website Link
Source : 
தினகரன்(2021-01-03)

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

”Chairman
Mantai Salt Ltd,
Ministry of Industries
No. 561/3, Elvitigala Mawatha,Colombo-05”

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள தனி நபர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் சகிதம் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களை பதிவுத் தபாலில் மேல் உள்ள முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடுதல் வேண்டும்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *