Job Vacancies at National Crafts Council, Sri Lanka – 2020 | State Minister of Cane, Brass, Clay, Furniture & Rural Industry Promotion
தேசிய அருங்கலைகள் பேரவையில் நிலவும் பல்வேறு வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரப்படுகிறது.
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacant Job Posts )
01. Assistant Director
02. Accounts and Procurement Officer
03. Administrative Assistant
04. Development Assistant
05. Management Assistant
06. Handicraft Extension Assistant
07. Craft Demonstrator
விரிவான பத்திரிகை விளம்பர அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Download Notice (பத்திரிகை விளம்பரம் – தமிழ்): Tamil Advertisement |
உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் |
Application – OL Qualifications |
Application – AL Qualifications |
Application – Degree Qualifications |
Closing Date 2020-12-15 |
விண்ணப்பிக்கும் முறை:
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
“Chairman,
National Crafts Council,
Rohina Mawatha, Pelawatta,
Battaramulla Sri Lanka.”