Consultant & Project Engineer, Senior Technical Officers

Plantation Housing Programme Funded By The Indian Government Vacancies
Advertisement
Continue Reading Below

Vacancies at Plantation Housing Programme Funded By The Indian Government | State Ministry of Estate Housing and Community Infrastructure

அரச வேலைவாப்பு – இந்திய அரசாங்கத்தினால் நிதியுதவியளிக்கப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டம் | தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacancies Details)

01. Consultant Engineer – 1 Post
02. Project Engineer – 1 Post
03. Senior Technical Officers – 7 Post

விரிவான பத்திரிகை அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Paper Notice and Application Form Attached Below(English/Tamil)
Download Notice
(பத்திரிகை அறிவித்தல்)

 Tamil English
Model Application
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date: 2021-01-15
Source : 
தினகரன்(2020-12-27)
விண்ணப்பிக்கும் முறை
(How to Apply)

ஆர்வமுள்ள தனி நபர்கள் சுய விபரங்கள் சகிதம் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களை பதிவுத் தபாலில் கீழ் உள்ள முகவரிக்கு 2021-01-15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்புதல் வேண்டும்.

கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிடுதல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

”Secretary,
State Ministry of Estate Housing and Community Infrastructure,
No. 45, St. Michael’s Road, Colombo 03”


Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *