Advertisement
Continue Reading Below
செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் நிலவும் பின்வரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்காக விண்ணப்பம் கோரப்படுகிறது.
பதவி வெற்றிடங்கள் (Vacant Posts)
01. முகாமைத்துவ உதவியாளர்
02. முகாமையாளர்
03. கணக்காளர்
04. போதனாசிரியர்
05. உதவி போதனாசிரியர்(இயந்திரவியல்)
06. விளையாட்டு பயிற்றுவிப்பாளர்
07. விளையாட்டு மைதான உதவியாளர்
உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் |
Application – OL Qualifications |
Application – AL Qualifications |
Application – Degree Qualifications |
Closing Date 2020-12-09 |
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
பிரதி பணிப்பாளர் – நிர்வாகம்,
செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்,
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம்,
ஹட்டன்.
விரிவான பத்திரிகை விளம்பரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
Advertisement