Vacancy: Verification Executive – Sri Lanka Climate Fund, Ministry of Environment 2020

VO
Advertisement
Continue Reading Below

வேலைவாய்ப்பு : இலங்கை காலநிலை நிதியம், சுற்றாடல் அமைச்சு

பதவி : சரிபார்க்கும் நிறைவேற்று அலுவலர்(Verification Executive)

கல்வித் தகைமை: B.Sc. degree in Plantation Management, Forestry, Environment Management, Eco-Business Management, Green Technology, Climate Change, Natural Resources Management or other related degrees

தொழில் வகை : ஒப்பந்தம் (செயற்பாட்டின் அடிப்படையில் நிரந்தரமாக்கப்படுவார்கள்)

வயதெல்லை : 45 இற்குக் கீழ்

விண்ணப்ப முடிவுத்திகதி : 2020-11-07

விண்ணப்பிக்கும் முறை : சுயவிபரக் கோவையை தபால் செய்ய வேண்டும் அல்லது மின்னஞ்சல் செய்ய வேண்டும்

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *