Valuation Officers Vacancies – Land Reform Commission 2021 | Sri Lanka Government Jobs
Applications are invited from suitably qualified Sri Lankan citizens for recruitment to fill the vacancies that exist at the Land Reform Commission for the post of Valuation Officer.
Job Post – Valuation Officer
தகைமைகள்
Degree – பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் மதிப்பீடு சம்பந்தமான பட்டத்தைப் பெற்றிருத்தல்.
மேலதிக தகைமை – அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனமொன்றில் மதிப்பீடு பற்றிய சேவை அனுபவத்தைப் பெற்றிருத்தல் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும்.
வயதெல்லை – 22 – 45
வெற்றிடங்கள் – 03
கவனிக்கவும்
கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரிகை அறிவித்தலை நன்கு வாசிக்கவும். தேவையான தகைமைகள் மற்றும் விரிவான விபரங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி மற்றும் தொழில்சார் தகைமை சான்றிதழ்களின் பிரதிகளை உள்ளடக்கி பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புதல் வேண்டும்
(கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிடுதல் வேண்டும்.)
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
“Chairman,
Land Reform Commission,
No. 475, Kaduwela Road,
Battaramulla.”
Paper Notice and Application Form Attached Below |
Paper Notice (பத்திரிகை அறிவித்தல்) English | Sinhala | Tamil |
Application Form (விண்ணப்ப படிவம்) Download Application |
Closing Date: 2021-02-03 |
Source : Daily News, Thinakaran (2021-01-19) |