13 வருட உத்தரவாத கல்வி வேலைத்திட்டம்: தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியாகியது

Grd Name List
Advertisement
Continue Reading Below

13 வருட உத்தரவாத கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி பாடங்களுக்காக பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு – 2020 | இதற்காக தெரிவு செய்யப்பட்டு நியமனம் கிடைக்கப்பெற உள்ள பட்டதாரிகளின் பெயர் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது(Click Below Links to Download and View).

Download – 13 வருட உத்தரவாத கல்வி வேலைத்திட்டம்: தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் பட்டியல்

Download – (வட மேல் மாகாணம்) – 13 வருட உத்தரவாத கல்வி வேலைத்திட்டம்: தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் பட்டியல்

மேலதிக விபரம் – https://moe.gov.lk/

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *