Women Police Constable Vacancies 2021 – Application

Women Police Constable Vacancies 2021 - Application
Advertisement
Continue Reading Below

Calling Applications for the Post of Women Police Constable in the Sri Lanka Police – 2021

Sri Lanka Women Police Kosthapal Vacancies 2021

தேவையான தகைமைகள்:

01. க. பொ. த. (சா. த) பரீட்சையில் மொழிப் பாடம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் மொத்தம் ஆறு பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் அத்துடன் கணிதப் பாடத்தில் இரு அமர்வுகளுக்குள் சித்தி

02. உயரம் : 05 அடி 01 அங்குலம் (குறைந்தது)

03. கட்புல தொழிற்பாடு- மூக்குக் கண்ணாடி ஒரு சோடி அல்லது கண் வில்லை இன்றி ஒவ்வொரு கண்ணினதும் குறைந்தளவு பார்வை 6/ 12 இற்கு குறையாதிருத்தல் வேண்டும். ஒரு கண்ணின் பார்வை 6/ 6 ஆகவிருக்கும் போது மற்றைய கண்ணானது 6/ 18 ஆகவிருத்தல் வேண்டும்.

04. பொலிஸ் சேவையின் கௌரவத்திற்கு பொருந்தாத மற்றும் கடமைக்குத் தடையான வகையில் உடலுறுப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டவராக இல்லாதிருத்தல் வேண்டும்.

05. குற்றச்செயல்களில் ஈடுபடாத ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும்.

06. திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும். (விவாகரத்துப் பெற்றவர்கள், விதவைகள் மற்றும் திருமணமாகாத பிள்ளைகள் அற்றவர்களாக இருத்தல் வேண்டும்.)

07. விண்ணப்ப முடிவுத்திகதியன்று 18 வயதிற்கு குறையாமலும் 25 வயதிற்கு கூடாமலும் இருத்தல் வேண்டும்

How to Apply ?

Applications duly prepared according to the specimen application form given below should be forwarded by registered post to reach the above address on or before 31.03.2021.

The post you are applying for should be mentioned on the top-left corner of the envelope

Gazette Notice and Application Form Attached Below
Gazette NoticePDF

English Tamil Sinhala
Application Form-PDF

English Tamil
Closing Date : 2021-03-31
Source : Gazette 2021-02-12(View)
Advertisement