Executive Diploma in Human Rights – 2020 கொழும்பு பல்கலைக்கழகம் | விண்ணப்பம் கோரல்

Advertisement
Continue Reading Below

Executive Diploma in Human Rights 2020/2021 | University of Colombo | Closing Date : 2020/09/30

கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின்படிப்பு கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்படும் “மனித உரிமைகள் தொடர்பான உயர்நிலை டிப்ளோமா” பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கற்கைநெறி மொழி மூலம்: சிங்களம் அல்லது தமிழ்

கற்கைநெறிக்கான கட்டணம் : Rs. 101,500/=

கற்கைநெறிக் காலப்பகுதி : 1 வருடம்

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020/09/30

மேலதிக விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *