Vacancies at Ministry of Justice – National Authority for the Protection of Victims of Crime and Witnesses 2020
குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகார சபை – நீதி அமைச்சு
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacant Job Posts )
01. Director General 
02. Director (Promotion)
03. Legal Officer
04. Protection Officer
05. Communication Officer
06. Management Assistant
விரிவான பத்திரிகை விளம்பர அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Tamil & English Paper Advertisement Attached Below)


| Download Paper Notice(HD) (பத்திரிகை விளம்பரம் – தமிழ்): Tamil Advertisement English Advertisement | 
| உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் | 
| Application – OL Qualifications | 
| Application – AL Qualifications | 
| Application – Degree Qualifications | 
| Closing Date 2020-12-21 | 
விண்ணப்பிக்கும் முறை:
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 
“Director,
National Authority for The Protection of Victims and Witnesses of Crimes,
No.428/11A, Denzil Kobbekaduwa Mawatha, Battaramulla”

