Aquaculture Training Courses 2021 – Northern Province

Aquaculture Free Training Courses 2021 - Northern Province (NAQDA)
Advertisement
Continue Reading Below

வட மாகாணக் கல்வி அமைச்சின் இளைஞர் விவகாரப்பிரிவினால் நடாத்தப்படும் நீர்உயிரின வளர்ப்பு தொடர்பான இலவச பயிற்சி நெறிகள் 2021

பயிற்சி நெறிகள்

  1. வீட்டுத்தடாகங்களில் மீன் வளர்ப்பு (Pond Fish Culture)
  2. அலங்கார மீன் வளர்ப்பு (Ornamental Fish Culture)
  3. கடற்பாசி வளர்ப்பு (Seaweed Culture)
  4. கடலட்டை வளர்ப்பு (Sea Cucumber Culture)
  5. மீன்குஞ்சு உற்பத்தி செய்தல் (Fry to Fingerling Culture)
  6. மீனுணவூ உற்பத்தி செய்தல் (Fish Feed Preparation)
  7. கொடுவா மீன் வளர்ப்பு (Sea bass Culture)
  8. புகை மற்றும் உப்புக் கருவாடு தயாரிப்பு (Smoke or Dry Fish Production)
  9. சிப்பி வளர்ப்பு (Oyster Culture)
  10. பாலைமீன் வளர்ப்பு (Milk Fish Culture)
  11. பாறைப்படிம வளர்ப்பு (Live Rock Culture)
  12. இறால் வளர்ப்பு (Shrimp Culture)
  13. நண்டு வளர்ப்பு (Crab Culture)
  14. கடலட்டைக்குஞ்சு வளர்ப்பு (Sea Cucumber Nursery Culture)
  15. சிங்க இறால் வளர்ப்பு (Lobster Culture)
  16. நன்னீர் இறால் வளர்ப்பு (Freshwater Prawn Culture)

பின்வரும் இணைப்புக்களை அழுத்தவும்

விரிவான விபரங்களுக்கு
Click Here
விண்ணப்ப படிவம்
Click Here
முடிவுத்திகதி: 2021-11-19
Advertisement