Bachelor of Business Management (External) – University of Jaffna 2021

Bachelor of Business Management (External) - University of Jaffna 2021
Advertisement
Continue Reading Below

Calling Applications for Bachelor of Business Management (BBM) External Degree Programme Conducted by Centre for Open and Distance Learning, University of Jaffna : www.codl.jfn.ac.lk

திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

வியாபார முகாமைத்துவமாணி பட்டப்படிப்பு 2019/2020 ( வெளிவாரி)

புதிய அனுமதிக்கான தெரிவுப்  பரீட்சை – 2021

இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் தமிழ் மொழி மூலமான மூன்று வருட வியாபார முகாமைத்துவமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.

அனுமதிக்கான தகைமைகள்:

உயர் தரப் பரீட்சையில் 2018 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னைய வருடங்களில் ஏதாவது ஒரு துறையில் சித்தியடைந்திருப்பதுடன் பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்

அல்லது

ஏதாவது ஒரு பிரிவில் NVQ 04 தகைமையை பெற்றிருத்தல்

அல்லது

பல்கலைக்கழகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் க.பொ.த. உயர் தரத்திற்கு சமனான வேறு தகைமையை பெற்றிருத்தல்

விரிவான விபரங்கள் கீழே

View / Download in Tamil
விண்ணப்பப் படிவம்
Download Application Form

Closing Date : 2021-03-31

Source : CODL University of Jaffna
Advertisement