Advertisement
Continue Reading Below
இலங்கையின் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் HND கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னைய வருடங்களீல் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இம்முறை ஓன்லைன் (ONLINE) மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க : http://apply.sliate.ac.lk
Advertisement