Open Competitive Examination for the recruitment to Grade 3-I (C) of Sri Lanka Teachers’ Service for English teacher vacancies in National and Provincial Schools and for the vacancies in Information Technology, Home Science and Aesthetic Subjects (Arts, Music, Dancing) in Northern and Eastern Provinces – 2021
மேல் குறிப்பிட்ட ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டிய காரணத்தால் விண்ணப்பம் கோரலை ஒன்லைன் மூலமாக நடாத்த தீர்மானித்துள்ளதால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் படி 2021.03.11 திகதியில் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பிப்பதாகவும் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மாத்திரமே சமர்பிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேற்படி பரீட்சைக்காக ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் அவர்கள் மாத்திரம் பதிவுத்தபாலில் விண்ணப்பங்களை சமர்பிக்கப்படல் வேண்டும் என கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
குறிப்பிட்ட அறிவித்தல் சிங்கள மொழியிலே தற்சமயம் அமைச்சின் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதை நாம் கீழே இத்துடன் இணைக்கின்றோம். (மேலும் விண்ணப்பிப்பதற்கான ஒன்லைன் இணைப்பு வெளியிடப்பட்டவுடன் நாம் எமது தளத்தில் மற்றும் வட்சப் குழுமங்களில் பகிர்வோம்)
– Official Notice –
දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල ඉංග්රීසි ගුරු පුරප්පාඩු හා උතුරු හා නැගෙනහිර පළාත් සඳහා තොරතුරු තාක්ෂණය,ගෘහ විද්යාව,සෞන්දර්ය විෂයයන් ( චිත්ර ,සංගීත ,නර්තනය) සඳහා ශ්රී ලංකා ගුරු සේවයේ 3 පන්තියේ I (ඇ) ශ්රේණියට බදවා ගැනීමේ විවෘත තරග විභාගය-2021
උක්ත බඳවා ගැනීම් සඳහා වන තරඟ විභාගය කඩිනමින් පැවැත්වීමේ අවශ්යතාවය මත මාර්ගගත ක්රමය ඔස්සේ විභාගය සදහා අයදුම්පත් කැඳවීමට තීරණය කර ඇති බැවින් මේ වන විට ප්රසිද්ධ කර ඇති උක්ත බඳවා ගැනීම් සඳහා වන ගැසට් නිවේදනය තාවකාලිකව අත්හිටුවීමට තීරණය කර ඇත. ඒ අනුව 2021.03.11 දින සිට විභාගය සඳහා අයදුම්පත් යොමු කිරිම මාර්ගගත ක්රමය ඔස්සේ පමණක් සිදු කිරීමට කටයුතු සලසා දෙන බැවින් මාර්ගගත ක්රමය ඔස්සේ පමණක් අයදුම්පත් යොමු කිරීම සිදු කළ යුතු වේ. මේ වන විටත් උක්ත විභාගය සඳහා මුදල් ගෙවා ඇත්නම් නැවත මාර්ගගත ක්රමය ඔස්සේ විභාගය සඳහා අයදුම් කිරීම සිදු නොකළ යුතු අතර එම අයදුම්කරුවන් පමණක් ලියාපදිංචි තැපෑලෙන් අයදුම්පත් යොමු කිරීම සිදු කළ යුතුය.
Original Source(Sinhala) – Click