Media Officer Vacancy at Marine Environment Protection Authority | Ministry of Urban Development, Coast Conservation, Waste Disposal, and Community Cleanliness
வேலை வாய்ப்பு வெற்றிடம் | கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை | நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க
பதவி வெற்றிடங்கள் விபரம்
(Vacant Job Post )
01. Media Officer | ஊடக அதிகாரி
தமிழ், ஆங்கில பத்திரிகை விளம்பரம் மற்றும் விண்ணப்ப படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Paper Advertisement and Application Form Attached Below)
Download Paper Notice (பத்திரிகை விளம்பரம் – ): Tamil | English |
உங்கள் தகைமைக்கு ஏற்ற மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும் |
Application – OL Qualifications |
Application – AL Qualifications |
Application – Degree Qualifications |
Closing Date 2020-12-22 |
விண்ணப்பிக்கும் முறை:
அண்மையில் பெற்றுக்கொண்ட நற்சான்றிதழ்கள் 2 உடன் உறவினர் அல்லது பரிந்துரைப்பவர்கள் இருவரின் பெயர் மற்றும் பிறப்புச்சான்றிதழ், கிராம அதிகாரி சான்றிதழ், பொலிஸ் அறிக்கை, சகல கல்விச் சான்றிதழ், கிராம அதிகாரி சான்றிதழ்கள், வேறு தகைமைகளை உறுதிசெய்யும் விண்ணப்பங்கள் 2020-12-22 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் விதத்தில் கீழ் வரும் முகவரிக்கு தபால் அல்லது மின்னஞ்சல் செய்தல் வேண்டும்
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Post Address :
“Chairman,
Marine Environment Protection Authority
No.177, Nawala Road,
Narahenpita.”
Email Address:
[email protected]